இவர்தான் 2021-ம் ஆண்டின் உலக அழகி.. சற்று முன் வெளியானது அறிவிப்பு..!
இவர்தான் 2021-ம் ஆண்டின் உலக அழகி.. சற்று முன் வெளியானது அறிவிப்பு..!

2021-ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவரின் பெயர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்பதும், அப்படி தேர்வு செய்யப்படுபவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில், கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், 2021-ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tags:
Next Story