Theme Check

யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!

யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!

யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!
X

யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

upsc

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உட்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ( பிப்.22க்குள் ) upsc.gov.in அல்லது https://upcoming.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it