Theme Check

சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல்.. கொத்தாக தூக்கிய போலீசார்.!!

சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல்.. கொத்தாக தூக்கிய போலீசார்.!!

சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல்.. கொத்தாக தூக்கிய போலீசார்.!!
X

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பொது இடத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அப்போது இவரது நண்பர்கள் இவருக்கு வீச்சரிவாள் வழங்குகின்றனர்.

நண்பர்களுடன் சேர்ந்து முத்துராஜா கையில் வீச்சருவாள் உடன் கெத்தாக எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.

இதனைப் பார்த்த திட்டக்குடி போலீசார் கையில் வீச்சருவாள் உடன் போஸ் கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய முத்துராஜாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
Share it