நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்- சிஆர்பிஎப்..!!
நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்- சிஆர்பிஎப்..!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கடந்த 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தியது.
இதுக்குறித்து சிஆர்பிஎப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலைக் குறித்து நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களை வணங்குகிறோம், வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்துடன் நாங்கள் நிற்கிறோம்.
तुम्हारे शौर्य के गीत, कर्कश शोर में खोये नहीं।
— 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) February 13, 2022
गर्व इतना था, कि हम देर तक रोये नहीं।
We did not Forgive, will never Forget:
We salute our brothers who laid down their lives at the altar of duty at Pulwama, this day in 2019. We will forever remain indebted to their families. pic.twitter.com/wRg428lbXV

