கணவனுக்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கிய மனைவி..!!

கணவனுக்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கிய மனைவி..!!

கணவனுக்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கிய மனைவி..!!
X

இங்கிலாந்தின் வார்விக்ஷயரை சேர்ந்தவர் ஷார் கிரே (23). அவரது கணவர் காலன்ம் பிளாக் (28). இந்த தம்பதி டிக்டா மற்றும் ஒன்லி பேன்ஸ் என்ற சமூக வலைதளத்தில் பிரபலமானவர்கள் ஆவர். இந்த நிலையில், ஷார் கிரே தனது கணவர் காலன்ம் பிளாகிற்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ளார்.

england

பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபரான காலன்ம், மனைவி ஷார் கிரேவுடன் அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த பொம்மைக்காக 1.43 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

england

இந்த பாலியல் பொம்மைக்கு ‘டி’ என பெயரிட்டுள்ள இந்த தம்பதி, எங்கள் உறவை வலுப்படுத்த ‘டி’ உதவுவதாகவும், இருவருக்கும் இடையேயான தாம்பத்திய வாழ்வை ‘டி’ மேம்படுத்துவதாகவும் ஷார் கிரே மற்றும் அவரது கணவர் காலன்ம் பிளாக் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it