ஐடிபிஐ வங்கியில் வேலை..சம்பளம்ரூ.36,000 ..விண்ணப்பிக்க நாளை கடைசி..!!

ஐடிபிஐ வங்கியில் வேலை..சம்பளம்ரூ.36,000 ..விண்ணப்பிக்க நாளை கடைசி..!!

ஐடிபிஐ வங்கியில் வேலை..சம்பளம்ரூ.36,000 ..விண்ணப்பிக்க நாளை கடைசி..!!
X

ஐடிபிஐ வங்கியில், எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான 1,544 காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

துறை : IDBI வங்கி

வேலை : நிர்வாகிகள் ( எக்ஸிகியூட்டிவ் - ஒப்பந்த அடிப்படை )

காலிப்பணியிடங்கள் : 1544

வயது வரம்பு : 20 முதல் 25 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,000

முதல் ஆண்டில் மாதம் ரூ.29,000/-,
இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.31,000/-
மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.34,000/-உதவித்தொகை வழங்கப்படும்.

9 மாத பயிற்சிக் காலத்தில் - மாதம் ரூ.2,500/- மற்றும் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் - மாதம் ரூ.10,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 17, 2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் (ஆன்லைன் முறையில்) :

பொது பிரிவினர் – ரூ.1,000,
SC-ST-PWD – ரூ.200

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்க்காணல் , மருத்துவ பரிசோதனை

தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.idbibank.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tags:
Next Story
Share it