Theme Check

இந்த ஆடைகளையே அணிந்து வர வேண்டும்.. ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு..!

இந்த ஆடைகளையே அணிந்து வர வேண்டும்.. ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு..!

இந்த ஆடைகளையே அணிந்து வர வேண்டும்.. ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு..!
X

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணியின் போது மின்சார வாரிய பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் மற்றும் துப்பட்டா உடன் சுடிதார் அணிந்து பணியாற்றலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஆண் ஊழியர்கள் பணியின் போது பார்மல் பேன்ட், வேட்டி மற்றும் இந்திய கலாச்சார ஆடைகள் அணியலாம். மேலும், பணியில் இருக்கும் ஊழியர்கள் கேஷுவல் ஆடைகளை அணியக்கூடாது.

இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலகத்தில் கண்ணியம், ஒழுக்கம் ஆகியவற்றை பெறும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story
Share it