Theme Check

பெண்களுக்கு அதிரடி சலுகை!! மத்திய அரசு அதிரடி!! மகளிர் தினம் ஸ்பெஷல்!!

சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பெண்கள் சுற்றிப்பார்க்கலாம் என கலாசாரத்துறை அமைச்சகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. நம் நாட்டில் 142 புராதன இடங்கள் உள்ளன. இவற்றில் உலக அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.

பெண்களுக்கு அதிரடி சலுகை!! மத்திய அரசு அதிரடி!! மகளிர் தினம் ஸ்பெஷல்!!
X

நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் நாளை பெண்கள் இலவசமாக சென்று பார்வையிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பெண்கள் சுற்றிப்பார்க்கலாம் என கலாசாரத்துறை அமைச்சகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. நம் நாட்டில் 142 புராதன இடங்கள் உள்ளன. இவற்றில் உலக அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்

பெண்களுக்கு அதிரடி சலுகை!! மத்திய அரசு அதிரடி!! மகளிர் தினம் ஸ்பெஷல்!!
ஆக்ராவில் உள்ள மூன்று உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 8 புராதன இடங்களை வெளிநாட்டினர் உட்பட அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்த் ஸ்வரங்கர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு அதிரடி சலுகை!! மத்திய அரசு அதிரடி!! மகளிர் தினம் ஸ்பெஷல்!!

மற்ற நாட்களில் தாஜ்மாகாலுக்கு செல்ல இந்தியர்கள் தலா ரூ. 50, வெளிநாட்டினர்கள் தலா ரூ. 1,100 கட்டணமாக செலுத்த வேண்டும். இது தவிர பிரதான கல்லறைக்கு செல்ல பார்வையாளர்கள் மேலும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it