Theme Check

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்

நடிகரும், பிக்பாஸ் புகழ் நடிகர் மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்
X

நடிகரும், பிக்பாஸ் புகழ் நடிகர் மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரும் 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்

இந்நிலையில், இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார். பிக்பாஸ் போட்டியாள்ரகளான ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்

நடிகர் மகத்-பிராச்சி திருமணம்

newstm.in

Tags:
Next Story
Share it