நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி! நடிகை ஆலியா பட் சோகம்!

நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி! நடிகை ஆலியா பட் சோகம்!

நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி! நடிகை ஆலியா பட் சோகம்!
X

மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் பிரபல நடிகர் ரன்பீர் கபூர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில், நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தன்னை, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரன்பீர் கபூர், தற்போது நல்ல நிலையில், இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், ரன்பீர் கபூர் விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் அவரின் தாயார் நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.


பிரபல நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

Tags:
Next Story
Share it