நடிகை அமலாபால் தந்தை மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!
நடிகை அமலாபால் தந்தை மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நடிகை அமலாபால் தந்தை திரு.பால் வர்கீஸ் இன்று காலமானார்.. அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

அமலாபால் தந்தையின் மரணச் செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அமலாபால் நடிப்பில், அதோ அந்த பறவை படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் பப்ளிசிட்டி பணிகளில் நடிகை அமலாபால் ஈடுபட்டிருந்தார்.
newstm.in
Tags:
Next Story

