நடிகை ஏமி சாக்சன் ஹாட் போட்டோஸ் !!
நடிகை ஏமி சாக்சன் ஹாட் போட்டோஸ் !!

ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
அதனையடுத்து விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர், இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது இவர் அடிக்கடி தன் குழந்தையுடன் புகைப்படங்களையும், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.
தற்போது இவர் ஒரு பிஸ்னஸ் உமனாக கையில் லேப்டாப் வைத்து கொண்டு கோட் சூட்டில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Newstm.in