தங்கம் வாங்க போறீங்களா..!! அப்போ இன்றைய நிலவரம் தெரிஞ்சிட்டு போங்க
தங்கம் வாங்க போறீங்களா..!! அப்போ இன்றைய நிலவரம் தெரிஞ்சிட்டு போங்க

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,168-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து, ரூ.4,771-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து ரூ.65,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

