கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி எஸ்டேட்.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்
நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏ.ஆர். நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வர் நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட்,மணியகாரம்பாளையம் பகுதியில் சில பகுதி.சாய்பாபாகாலனிஇந்திராநகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ்வீதி, ஆறாவது வீதி, ஸ்டேட்பாங்க் காலனி, கிருஷ்ணாநகர், கணபதி லே அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆர்., வீதி சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி.இடையர்பாளையம்பி அண்டு டி காலனி, ஈ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண தோட்டம்.சேரன் நகர்சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவண நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம் (பம்ப் ஹவுஸ்)லெனின் நகர்சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி., லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர்.சங்கனுார்புதுத்தோட்டம்,
மசக்கவுண்டன் செட்டிபாளையம்
மசக்கவுண்டன், செட்டிபாளையம், பொன்னே கவுண்டன்புதுார், ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒரு பகுதி.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், வட்டபாறைமேடு, அம்பேத்கர் நகர், பிரஸ்காலனி, திருவள்ளுவர் நகர், சாந்திமேடு, தம்பு ஸ்கூல்.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம்.
மாதம்பட்டி துணை மின் நிலையம்
மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம்.
தொண்டாமுத்துார் துணை மின் நிலையம்
தொண்டாமுத்துார், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரை சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம்
தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜெ.என். பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், தென்னமநல்லுார், கொண்டையம்பாளையம், தென்றல் நகர்.

