Theme Check

இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!
X

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம்:

காங்கயம் மின் வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஓலப்பாளையம், ராசாத்தாவலசு, சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: வீரசோழபுரம், மாடன்வலசு, பச்சாபாளையம், பாப்பினி.

ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: எம்.ஜி.ஆா். நகா், அனுமந்தபுரம், சேமலைக்கவுண்டன்வலசு, முத்தூா் சாலை.

சிவன்மலை துணை மின் நிலையம்: சாவடிப்பாளையம், படியூா், ராசாபாளையம், காரக்காட்டுப்புதூா், செல்லப்பம்பாளையம், ரெட்டிவலசு, செம்மங்குழிபாளையம், கணபதிபாளையம்.

ஆலாம்பாடி துணை மின் நிலையம்: ராசிபாளையம், மறவபாளையம், நால்ரோடு, சாவடி, திட்டம்பாளையம், செம்மங்குழிபாளையம்.
Next Story
Share it