அடேங்கப்பா.. இஸ்ரோ இதுவரை செலுத்தியது இத்தனை செயற்கைக் கோள்களா..?
அடேங்கப்பா.. இஸ்ரோ இதுவரை செலுத்தியது இத்தனை செயற்கைக் கோள்களா..?

இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை விண்வெளித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில், இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும், 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story

