Theme Check

வரும் ஆகஸ்ட் மாதம் 8 நாள் வங்கிகள் செயல்படாது..!

வரும் ஆகஸ்ட் மாதம் 8 நாள் வங்கிகள் செயல்படாது..!

வரும் ஆகஸ்ட் மாதம் 8 நாள் வங்கிகள் செயல்படாது..!
X

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டு நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 ஞாயிறு, ஆகஸ்ட் 8 ஞாயிறு, ஆகஸ்ட் 14 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 20 மொகரம், ஆகஸ்ட் 28 நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 ஞாயிறு, ஆகஸ்ட் 30 ஜன்மாஷ்டமி தினம் ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு வங்கி தொடர்பான ஏதாவது வேலைகளில் இருந்தால் விரைந்து முடித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
Next Story
Share it