Theme Check

டிப்பர் லாரி மீது மோதிய பெஸ்ட் பேருந்து- பயணிகள் கவலைக்கிடம்- அதிர்ச்சி வீடியோ !!

டிப்பர் லாரி மீது மோதிய பெஸ்ட் பேருந்து- பயணிகள் கவலைக்கிடம்- அதிர்ச்சி வீடியோ !!

டிப்பர் லாரி மீது மோதிய பெஸ்ட் பேருந்து- பயணிகள் கவலைக்கிடம்- அதிர்ச்சி வீடியோ !!
X

மேம்பாலம் கீழே செல்லும் சாலையில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று (பெஸ்ட் பேருந்து), முன்னாள் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் லாரி மீது வேகமாக மோதியதால் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்து உள்ளனர்.
mumbai accident
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது, அதிக பாராத்துடன் டிப்பர் லாரி மெதுவாக சென்றுள்ளது. சைடில் கார் சென்றுக்கொண்டிருந்த நிலையில், வேகமாக வந்த பேருந்து நடுவில் புகுந்து சென்றுவிடலாம் என கருதியாக தெரிகிறது. எனினும் அதே வேகத்தில் லாரி மீது மோதியது.

லாரி மீது பேருந்து மோதும்போது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it