Theme Check

உஷார்!! ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கேன்சர்! ரூ.5,334 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்!

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வந்ததால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் வசிக்கும் 4 பேர், அந்நிறுவனத்தின் மீது தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு நியூ ஜெர்ஸியில் உள்ள நீதிமன்றம் 5,334 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

X

ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சர் நோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், நுகர்வோரிடம் அது குறித்து எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டை அந்த 4 பேரும் வழக்கில் முன் வைத்திருந்தனர்.

உஷார்!! ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கேன்சர்! ரூ.5,334 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்!

இந்த வழக்குத் தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது 16,000 அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் நடக்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it