Theme Check

பதற்றத்தில் மகள் காலில் விழுந்து ஆசிபெற்ற அம்மா! - வைரல் வீடியோ

நம் நாட்டில் திருமணம் என்பது கலாசாரத்துடன் ஒன்றிணைந்தது. அதில் பல சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். அதனால் திருமணம் என்றாலே திருமணவீட்டார் மத்தியில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். தலைமுறைக்கேற்ப பாணி மாறினாலும் சம்பிரதாயம் மாறவில்லை. அப்படி ஒரு திருமணத்தில் நிகழ்ந்த ஒன்று தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பதற்றத்தில் மகள் காலில் விழுந்து ஆசிபெற்ற அம்மா! - வைரல் வீடியோ
X

நம் நாட்டில் திருமணம் என்பது கலாசாரத்துடன் ஒன்றிணைந்தது. அதில் பல சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். அதனால் திருமணம் என்றாலே திருமணவீட்டார் மத்தியில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். தலைமுறைக்கேற்ப பாணி மாறினாலும் சம்பிரதாயம் மாறவில்லை.


அப்படி ஒரு திருமணத்தில் நிகழ்ந்த ஒன்று தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமண பதற்றத்தில் தாய் தன்னுடயை மகளின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இதனையடுத்து மணமகள், உறவினர்கள் என அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் நின்றனர். மணப்பெண்ணின் வெட்கமும், தாயின் தர்மசங்கடமும் அடங்கிய காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it