Theme Check

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
X

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தாகுதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it