Theme Check

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..!

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..!

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..!
X

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, உடல் சோர்வு சற்று அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
Share it