Theme Check

BREAKING: தளபதி 66 Title & Fist Look வெளியீடு.. 'வாரிசு' விஜய் மரண மாஸ்!

BREAKING: தளபதி 66 Title & Fist Look வெளியீடு.. 'வாரிசு' விஜய் மரண மாஸ்!

BREAKING: தளபதி 66 Title & Fist Look வெளியீடு.. வாரிசு விஜய் மரண மாஸ்!
X

டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தளபதி 66 படம் உருவாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விஜயின் அசத்தலான தோற்றத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சூட் கோட் போட்டு மெர்சலாக உள்ள விஜயின் திரைப்படத்துக்கு வாரிசு என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.

varisu

நடிகர் விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை பிறந்தநாள் அன்று தவிக்கவிட மாட்டார். அவர்களுக்கான சரியான ட்ரீட்டை கொடுத்து விடுவது வழக்கம். இந்நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.


தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவிருக்கிறாராம். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறாராம். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.


newstm.in

Next Story
Share it