Theme Check

#BREAKING:- மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா..!!

#BREAKING:- மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா..!!

#BREAKING:- மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா..!!
X

தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான வை. கோபால்சாமி பரவலாக வைகோ என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் முக்கியமாக செயல்படும் அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (MDMK) நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார்.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், இந்த கொரோனா வைரசால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வைகோ அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

Next Story
Share it