Theme Check

Breaking: திமுக மாநிங்களவை  வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Breaking: திமுக மாநிங்களவை  வேட்பாளர்கள் அறிவிப்பு
X

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை திமுக நியமிக்க முடியும். அந்த மூன்று பேரின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.


தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it