Theme Check

#BREAKING:- டெல்லியில் திமுக அலுவலகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

#BREAKING:- டெல்லியில் திமுக அலுவலகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

#BREAKING:- டெல்லியில் திமுக அலுவலகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
X

தலைநகர் டெல்லியின் தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி டெல்லி சென்றார்.
DMK's new office set to be inaugurated in Delhi, several top leaders to  attend - Goa Chronicle
தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
Tamil Nadu CM MK Stalin inaugurates his party's new office 'Anna-Kalaignar  Arivalayam' in Delhi in presence of Sonia Gandhi
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
Share it