Theme Check

#BREAKING திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் புகுந்து கொள்ளை !

#BREAKING திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் புகுந்து கொள்ளை !

#BREAKING திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் புகுந்து கொள்ளை !
X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட டி.ஆர்.பாலு வீட்டில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் நகை, பணம், பொருட்கள் என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. காவல்துறையினர் விசாரணையில் விரைவில் முழு தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it