#BREAKING : முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு!
#BREAKING : முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு!

உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (பாஜக) இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களில் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். திரிவேந்திர சிங் ராவத்தின் ராஜினாமா பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Next Story

