Theme Check

#BREAKING:- பிரபல ஐபிஎல் வீரர் விலகல்..!

#BREAKING:- பிரபல ஐபிஎல் வீரர் விலகல்..!

#BREAKING:- பிரபல ஐபிஎல் வீரர் விலகல்..!
X

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும், சிகிச்சைக்காக சிட்னி செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, கம்மின்ஸ் விலகல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Next Story
Share it