Theme Check

#BREAKING:- பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

#BREAKING:- பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

#BREAKING:- பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
X

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இடையே பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் 2ஆவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Tags:
Next Story
Share it