#BREAKING இந்திய ஹாக்கி அணி அபார ஆட்டம்.. அரையிறுதிக்கு முன்னேற்றம் !!
#BREAKING இந்திய ஹாக்கி அணி அபார ஆட்டம்.. அரையிறுதிக்கு முன்னேற்றம் !!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையுறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். மகளிர் அணி, ஆண்கள் அணி இரு அணியினரும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி காலிறுதிப் போட்டியில் பிரிட்டனை எதிர்கொண்டது. இதில் மன்ப்ரீத் சிங் தலைமயில் துடிப்புமிக்க இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பெரிய சாதனையாக அரையுறுதிக்கு முன்னேறியுள்ளது.
newstm.in
Tags:
Next Story

