#BREAKING:- பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
#BREAKING:- பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

