Theme Check

#BREAKING நீட் தேர்வு தேதி அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்பம் !!

#BREAKING நீட் தேர்வு தேதி அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்பம் !!

#BREAKING நீட் தேர்வு தேதி அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்பம் !!
X

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


newstm.in

Tags:
Next Story
Share it