#BREAKING:- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு
#BREAKING:- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

