#BREAKING:- பேரறிவாளன் விடுதலை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!
#BREAKING:- பேரறிவாளன் விடுதலை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 11-ம் தேதி விசாரணை முடிந்தது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் முன்வைத்த நிலையில், பேரறிவாளனை இன்று விடுதலை செய்துள்ளது.
Next Story

