Theme Check

#BREAKING:-பிலிப்பைன்ஸில் விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்து..!! 17 பேர் பலி

#BREAKING:-பிலிப்பைன்ஸில் விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்து..!! 17 பேர் பலி

#BREAKING:-பிலிப்பைன்ஸில் விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்து..!! 17 பேர் பலி
X

தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், 17 பேர் உயிரிழந்ததாக , அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர். இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி சென்றதாகவும், விமானத்தை மீண்டும் உயர்த்தும் விமானியின் முயற்சி பலனளிக்காமல் அது விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் மீதமுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக அப்பகுதியில் தேடல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it