#BREAKING:- சீமானின் தந்தை காலமானார் !!
#BREAKING:- சீமானின் தந்தை காலமானார் !!

சீமானின் தந்தையார் திரு. செந்தமிழன் அவர்கள் சற்று முன் காலமானார்.சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் சீமானின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய அறிவிப்பு
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 13, 2021
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!
இடம்: அரணையூர்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை செந்தமிழன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Next Story

