Theme Check

#BREAKING:- பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு..!!

#BREAKING:- பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு..!!

#BREAKING:- பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு..!!
X

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகம் இன்று வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28 முதல் தொடங்குகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it