#BREAKING:- 29 பேருடன் சென்ற விமானம் மாயம்..!!
#BREAKING:- 29 பேருடன் சென்ற விமானம் மாயம்..!!

ரஷ்யாவின் கம்சட்கா நகரில் இருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.என் 26 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமான பயணிகள் 6 பேர் உட்பட 29 பேர் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் கடலில் விழுந்திருக்கக்கூடும் எனவும் சில உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாயமான விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுள்ளன. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அதில் பயணம் செய்த 29 பேரின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.
Tags:
Next Story

