Theme Check

#BREAKING:- இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து !! ரசிகர்கள் அதிர்ச்சி

#BREAKING:- இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து !! ரசிகர்கள் அதிர்ச்சி

#BREAKING:- இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து !! ரசிகர்கள் அதிர்ச்சி
X

இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையிலான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தா அணியில் பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா-பெங்களூர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NEWSTM.IN

Tags:
Next Story
Share it