Theme Check

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!
X

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(28), ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த எழில்(26) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். ஆனால் உறவுமுறை தான் அவர்களின் காதலுக்கு எமனாக வந்துள்ளது. சுரேஷ்குமாரின் சித்தி மகள் தான் எழில். இருவரும் அண்ணன்-தங்கை முறை என்றாலும் கூட காதல் இவர்கள் கண்ணை மறைத்து விட்டது. இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் இருவரும் வீட்டில் தனியாக இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!

அப்போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமார், எழிலை தாக்கியுள்ளார். இதில் அப்பெண் உயிரிழக்கவே அங்கிருந்து சுரேஷ்குமார் தப்பித்து ஓடிவிட்டார். மாலை வீடு திரும்பிய எழிலின் பெற்றோர் எழில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போய் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையில் சுரேஷ்குமார் தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தீவிரமாக தேடியப்போது பேருந்து நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!விசாரணையின்போது எழிலை கொலை செய்ததை சுரேஷ்குமார் ஒப்புக்கொண்டார். என்னுடைய அம்மாவின் தங்கை மகள் தான் எழில். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சமீபகாலமாக அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். நாம் இருவரும் அண்ணன்-தங்கை முறை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறினேன்.

தங்கையை காதலித்த அண்ணன்... ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரம்!!

ஆனால் அவள் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தினாள். இல்லையெனில் போலீசில் இதுகுறித்து புகார் செய்வேன் என்று மிரட்டினாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். உடலை கட்டிலுக்கு அடியில் கிடத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

newstm.in

Tags:
Next Story
Share it