Theme Check

பாத்ரூமில் கேமரா.. கள்ளக்காதலியின் மகளை மிரட்டியே நடந்த கொடூரம்.. சிக்கிய பள்ளி ஆசிரியர் !!

பாத்ரூமில் கேமரா.. கள்ளக்காதலியின் மகளை மிரட்டியே நடந்த கொடூரம்.. சிக்கிய பள்ளி ஆசிரியர் !!

பாத்ரூமில் கேமரா.. கள்ளக்காதலியின் மகளை மிரட்டியே நடந்த கொடூரம்.. சிக்கிய பள்ளி ஆசிரியர் !!
X

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமரன் (39). விவாகரத்து ஆன இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 54 வயது பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருந்த பழக்கம் வேறுமாதிரியாக மாறியது. இதனால் அவர் அடிக்கடி அருள்குமரன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அப்பெண், தனது 27 வயது மகளுடன் அருள்குமரன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவருடைய மகள் குளிக்க சென்றபோது, ரகசியமாக சென்று அருள்குமரன் பார்த்துள்ளார். பலமுறை இதேபோன்று அவர் நடந்துகொண்டுள்ளார். இந்த முறையில் இளம்பெண் குளித்ததை பார்த்ததுடன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

bathing

பின்னர் பெண் குளித்ததை எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இது பலமுறை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மகளுடன் பண்ணைக்காடு திரும்பிச் சென்ற சுமதியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அருள்குமரன் சுமதியின் மகளைத் திருமணம் முடித்தது போல ஒரு புகைப்படத்தை தயார் செய்து அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுமதி இதுகுறித்து அருள்குமரனிடம் கேட்ட போது, உனது மகளை என்னைத் தவிர வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் அவ்வாறு திருமணம் செய்து வைக்க முயன்றால் உனது மகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
bathing
அதன் பின்னர் சுமதி தனது மகளிடம் விசாரித்த போது நடந்த அத்தனை சம்பவங்களையும் சுமதியின் மகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள்குமரன் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து இளம்பெண் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது குற்றம் உறுதியானதையடுத்து, ஆசிரியர் அருள்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it