Theme Check

நம்பமுடியுதா ! - காதலியின் படுக்கையறையில் படுத்து கொண்டே ரூ.1000 கோடி சம்பாதித்த காதலன் !!

நம்பமுடியுதா ! - காதலியின் படுக்கையறையில் படுத்து கொண்டே ரூ.1000 கோடி சம்பாதித்த காதலன் !!

நம்பமுடியுதா ! - காதலியின் படுக்கையறையில் படுத்து கொண்டே ரூ.1000 கோடி சம்பாதித்த காதலன் !!
X

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட். ஐடி ஊழியரான இவர் ஊரடங்கு நேரத்தில் தனது காதலியை நேரில் பார்க்கமுடியாமல் தவித்து வந்தார். இதனையடுத்து காதலியுடன் சேர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு திட்டம்போட்ட, காதலர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி காதலியின் வீட்டிற்கு சென்ற பவ்பார்ஹேட் அங்கு மாட்டிக்கொண்டார்.

britains-youngest-billionaire

அப்பொழுது அவர் சும்மா இருக்காமல் தன் காதலியின் வீட்டின் அவரது பெட்டில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்து அதற்கான கோடிங்கை எழுதினார். அந்த ஆப்பிற்கு அவர் ஹோபின் என பெயரிட்டார். இந்த ஆப் குறித்து அவர் 2018ஆம் ஆண்டே திட்டமிட்டிருந்த நிலையில் அதை செய்ய நேரம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஊரடங்கு நேரம் அதுவும் காதலியன் வீட்டில் இடமும் கைகொடுத்ததால் அவர் அந்த ஆப்பை டிசைன் செய்து வெற்றிகரமாக முடித்தார்

இந்நிலையில் இந்த ஆப்பை அவர் ரிலீஸ் செய்த நிலையில் இந்த ஆப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. தற்போது இந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்போது இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதன்மூலம் ஒரு சாதனையையும் அவர் படைத்தார்.

britains-youngest-billionaire

அதாவது, அவர் இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராக மாறிவிட்டார். இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்றது மூலம் சுமார் ரூ100 கோடி பெற்றுள்ளார். இவர் தன் காதலியின் பெட்டில் படுத்துக்கொண்டே கோடி கணக்கில் சம்பாதித்தது. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it