#BREAKING:- மாணவர்களுக்கு ரத்து.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
#BREAKING:- மாணவர்களுக்கு ரத்து.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் ஃபேஷன் டெக்னாலஜி, டெய்லரிங், டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எனினும், நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.
வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

