Theme Check

நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி..!

நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி..!

நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி..!
X

நாமக்கல்லில், சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதாக பாப்பாயி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்ததாவது: பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை.

கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது. கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்.

கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இன்னும் 2 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story
Share it