Theme Check

4 வயது பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டிங்களா ..!!

4 வயது பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டிங்களா ..!!

4 வயது பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டிங்களா ..!!
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அப்பாஸ் (வயது 52). திருமண இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு வீதியில் விளையாடி கொண்டு இருந்த நாலரை வயது மதிக்கத்தக்க சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

1

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அப்பாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் மாற்றுத்திறனாளியான அப்பாசுக்கு நீதிமன்றம் 2 பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Next Story
Share it