Theme Check

ரூ.101க்கு ஸ்மார்ட் போன் விற்கும் செல்போன் கடை!!

ரூ.101க்கு ஸ்மார்ட் போன் விற்கும் செல்போன் கடை!!

ரூ.101க்கு ஸ்மார்ட் போன் விற்கும் செல்போன் கடை!!
X

கோவையில் செல்போன் கடை ஒன்றில் வெறும் 101 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் தற்போது மனிதனின் அத்தியாவசிய பொருளாகி விட்டது. செல்போன் இல்லாமல் உலகமே இல்லை என்ற அளவுக்கு அதன் தாக்கம் நம்மிடம் வந்துவிட்டது. சில ஆயிரத்தில் இருந்து லட்ச ரூபாய் வரை செல்போன் விற்கப்படுகிறது. அந்த வகையில் கோவையில் ஒரு கடையில் புதிய ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் 9ஆவது வீதியில் அமைய உள்ள பிக்சல் கம்யூனிகேஷன் என்ற செல்போன் கடையில் உபயோகப்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. வரும் 13ஆம் தேதி இந்த கடை திறக்கப்பட உள்ளது.

cbe mobile shop

திறப்பு விழா சலுகையாக இந்த கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை 101 ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு 9003336461 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it