Theme Check

#BIG NEWS :- செல்போன்கள் விலை குறைய போகிறது ..!

#BIG NEWS :- செல்போன்கள் விலை குறைய போகிறது ..!

#BIG NEWS :- செல்போன்கள் விலை குறைய போகிறது ..!
X

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் பொருட்களான செல்போன் உள்ளிட்டவை தேவையாக உள்ளது. இது குறித்து அத்துறையை சார்ந்தோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதில், ‘இந்த வருட பட்ஜெட்டில், வரிகளில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைக்க மூலப்பொருட்களில் கிடைக்கும் ஜிஎஸ்டி வரியைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், இன்றைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. செல்போன், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5% ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it