Theme Check

சென்னை மாநகராட்சி - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை மாநகராட்சி - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை மாநகராட்சி - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 12ஆவது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி..நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், சென்னை வடகிழக்கு மாவட்டம்
திருவொற்றியூர் தொகுதி, மாதவரம் தொகுதி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சேப்பாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

மயிலாப்பூர், தியாகராயர் நகர், விருகம்பாக்கம் தொகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி மதுரவாயல், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

12

99ஆவது வார்டில் அதிமுக சிவகாமி ஐஏஎஸ் க்கு எதிராக முன்னாள் அமைச்சர் மகன் பரிதி இளம் சுருதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மதிமுகவில் இருந்து வந்த வேளச்சேரி மணிமாறன்க்கு சீட் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தென்காசி, திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it