Theme Check

சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !!
X

சட்டப்பேரவையில் இன்று, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

  • "கூடங்குளம், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.
  • அதுபோல், மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.
  • மேலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
  • அத்துடன், சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • திருக்கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுளது.

மேலும், வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க திண்டிவனம், செய்யாறு பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்" என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it